Home செய்திகள் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு யாருக்கு…? விக்னேஸ்வரன் பதில்!

ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு யாருக்கு…? விக்னேஸ்வரன் பதில்!

201
0

இனப்பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் விடயத்தில் மத்தியஸ்தர் ஒருவரின் ஊடாக உரிய உத்தரவாதத்தை வழங்கக் கூடியவருக்கே ஜனாதிபதி தேர்தலில் நாம் ஆதரவளிப்போம் என்று முன்னாள் வடமாகாண முதலமைச்சர் C.V.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் குறித்து தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.