
புத்தாண்டை புறக்களித்து தமது உரிமைக்கான போராட்டதை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர் கேப்பாபுலவு மக்கள்.
தாம் போராட்டத்தினை தொடங்கி மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் மூன்றாவது சித்திரை புத்தாண்டை கடந்து 774 ஆவது நாளான மூன்று ஆண்டுகள் வீதியில் செல்லணா துன்பங்களை சுமந்து வீதியில் எங்கள் உரிமைக்காக போராடி வருகின்றவேளை சிங்கள அரசும் தமிழ்மக்கள் பிரதிநிதிகளும் கோலாகலமாக வீடுகளில் புத்தாண்டை கொண்டாடுகின்றார்கள் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்தனர்.