Home செய்திகள் வவுனியா சிறைச்சாலைக்கு ஐ.நா குழு விஜயம்!

வவுனியா சிறைச்சாலைக்கு ஐ.நா குழு விஜயம்!

172
0

வவுனியா சிறைச்சாலைக்கு ஐ. நா. அதிகாரிகள் இன்று (07.04) விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

ஐ.நா அதிகாரிகள் 5 பேர் வவுனியா சிறைச்சாலையில் உள்ள கைதிகளுடனும் சந்திப்பை நடத்தியதாக தெரியவருகிறது.

சுமார் 1 மணி நேரம் சிறைச்சாலைக்குள் இச் அந்திப்பு நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.