Home செய்திகள் ஐ.நா பிரதிநிதி ஹனா சிங்கர், இரா.சம்பந்தன் சந்திப்பு:

ஐ.நா பிரதிநிதி ஹனா சிங்கர், இரா.சம்பந்தன் சந்திப்பு:

308
0

ஐ.நாவின், இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடினார்.

கொழும்பில் உள இர.சம்பந்தனின் இல்லத்தில் நேற்று நடந்த இச்சந்திப்பின்போது ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுவதன் அவசியத்தினையும் அது தொடர்பிலான எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் இரா சம்பந்தன் தெளிவுபடுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.