Home செய்திகள் வரவு செலவு திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று:

வரவு செலவு திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று:

166
0
இலங்கை பாராளுமன்றம்

2019ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கான இறுதி வாக்கெடுப்பு இன்று (5/4) மாலை 05.00 மணியளவில் இடம்பெறவுள்ளது. 

இந் நிலையில் இன்றையதினம் ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியன வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாகவும், கூட்டு எதிர்க்கட்சி மற்றும் ஜேவிபி ஆகியன எதிராகவும் வாக்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.