Home தாயக செய்திகள் ஆறு பிள்­ளை­க­ளு­டன் கொடி­கா­மம் பொலிஸ் நிலை­யத்­தில் தஞ்­ச­ம­டைந்­த குடும்பப் பெண்:

ஆறு பிள்­ளை­க­ளு­டன் கொடி­கா­மம் பொலிஸ் நிலை­யத்­தில் தஞ்­ச­ம­டைந்­த குடும்பப் பெண்:

226
0

யாழ் – கொடி­கா­மம் பொலிஸ் நிலை­யத்­தில் தனது ஆறு பிள்­ளை­க­ளு­டன் குடும்பப் பெண் ஒருவர் தஞ்­ச­ம­டைந்­துள்­ளார்.

தென்­ம­ராட்சி கிழக்­குப் பிர­தே­சத்­தைச் சேர்ந்த குறித்த பெண் தனது கண­வன் தின­மும் மது அருந்­தி­விட்டு வந்து தன்­னை­யும் பிள்­ளை­க­ளை­யும் தாக்­கு­வ­தால் தமக்கு பாது­காப்பு வழங்­கு­மாறு கோரியே பொலிஸாரிடம் தஞ்சமடைந்துள்ளார்.

இது­ தொ­டர்­பான விசா­ர­ணை­களை மேற்­கொண்ட பொலி­ஸார் ஆறு­பிள்­ளை­க­ளை­யும் தாயை­யும் சிகிச்­சைக்­காக சாவ­கச்­சேரி மருத்­து­வ­ம­னை­யில் சேர்த்­துள்­ள­னர்.