Home தாயக செய்திகள் யாழ்-சரவணையில் பாம்பு கடித்து 3 பிள்ளைகளின் தந்தை மரணம்:

யாழ்-சரவணையில் பாம்பு கடித்து 3 பிள்ளைகளின் தந்தை மரணம்:

255
0

யாழ் – வேலணையில் உள்ள சரவணை எனும் இடத்தில் பாம்பு கடித்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சரவணை 9 ஆம் வட்டாரம் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மரணமானவர் புங்குடுதீவு தபால் நிலையத்தில் பணியாற்றுபவர் எனவும், அவருக்கு மூன்று பிள்ளைகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.