இலங்கைக்கு வருகை தந்துள்ள அமெரிக்க ஹவாய் சற்குரு சிறி போதிநாத வேலன் சுவாமிகளும் அவருடன் கூட வந்த யாத்திரிகர்களும் நல்லூர் ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.
இன்று (26/03) நல்லூர் ஆலயத்தில் குறித்த சுவாமி குளுவினர் பூஐயில் பங்கேற்று வழிபாடுகளை மேற்கொண்டதுடன், நல்லை ஆதீன முதல்வரையும் சந்தித்தனர்.


