Home செய்திகள் மார்ச் 28 இல் – க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள்:

மார்ச் 28 இல் – க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள்:

198
0

நடைபெற்று முடிந்துள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் நாளை மறுதினம் (28) வெளியிடப்படும் என்று கல்வியமைச்சு கூறியுள்ளது. 

கடந்த டிசம்பர் மாதம் நாடு முழுவதிலும் 4 ஆயிரத்து 661 மத்திய நிலையங்களில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.