Home தமிழகச் செய்திகள் காஞ்சிபுரத்தில் விசவாயு தாக்கி 6 பேர் பலி!

காஞ்சிபுரத்தில் விசவாயு தாக்கி 6 பேர் பலி!

239
0

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 6 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இச் சம்பவத்தில் கண்ணன், கார்த்திக், கிருஷ்ணமூர்த்தி, பரமசிவன், லட்சுமிகாந்தன், சுரதாபாய் ஆகிய 6 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரிர் அடுத்த நெமிலியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பின் கழிவுநீர் தொட்டியை இன்று (26/03) தொழிலாளர்கள் சுத்தம் செய்த போதே அப்போது எதிர்பாராதமாக விஷவாயு தாக்கியே இக் கோரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.