Home செய்திகள் கச்சதீவு கடற்பரப்பில் இரு படகுகளோடு 11 மீனவர்கள் கைது!

கச்சதீவு கடற்பரப்பில் இரு படகுகளோடு 11 மீனவர்கள் கைது!

189
0

கச்சதீவு பகுதியில் 11 மீனவர்களை கைது செய்து இரண்டு படகுகளையும் கைப்பற்றி உள்ளது இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இன்று ஏராளமான மீனவர்கள் கச்சதீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் இரண்டு படகுகளை கைப்பற்றியதோடு, 11 மீனவர்களையும் கைது செய்துள்ளனர்.

மேலும் கச்சதீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தாலும் இலங்கை கடற்படையினர் அவர்களை விரட்டியடிப்பதும், சில நேரங்களில் படகுகளை சேதப்படுத்துவது, போண்ற நடவடிக்கைகள் அடிக்கடி இடம்பெற்று வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.