Home தாயக செய்திகள் மன்னார்-மாந்தையில் அம்மன் ஆலய விக்கிரகம் விசமிகளால் உடைப்பு!

மன்னார்-மாந்தையில் அம்மன் ஆலய விக்கிரகம் விசமிகளால் உடைப்பு!

213
0

மாந்தை மேற்கு பிர­தேசசெய­லர் பிரி­வுக்கு உட்­பட்ட வெள்­ளாங்­கு­ளம் பகு­தி­யில் அமைக்­கப்­பட்­டி­ருந்த அம்­மன் ஆல­யத்­தின் விக்கிரகம் உடைக்­கப்­பட்டு வீதி­யில் வீசப்­பட்­டுள்­ளது.

சிவ­ராத்­தி­ரிக்கு முதல்நாள், மன்­னார்திரு­கே­தீச்­வர ஆல­யத்­தின் அலங்­கார நுழை­வா­யில் கிறிஸ்­தவ மக்­­ளால் உடைக்­கப்­பட்­டது. இந்­தச் சம்­­வம் மன்னா­ரில் மதப்பதற்­றத்தை உரு­வாக்­கி­யி­ருந்­தமை குறிப்பிடத்தக்கது.

ஆண்டாண்டு காலமாக ஒற்றுமையாக வாழ்ந்துவரும் தமிழ் சமூகத்தை பிரிப்பதற்கான சூழ்ச்சியின் வெளிப்பாடாகவே இந்து., கிறிஸ்தவர் மோதலுக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

இதன் உள்நோக்கத்தை புரிந்து கொண்டு மக்கள் ஒற்றுமையாக இருப்பதே காலத்தின் தேவையாவுள்ளது.