Home உலக செய்திகள் மில்ற்டன்கீன்சில் நாம் தமிழர் கட்சியின் ஒன்றுகூடல்:

மில்ற்டன்கீன்சில் நாம் தமிழர் கட்சியின் ஒன்றுகூடல்:

529
0

பிரித்தானியாவின் மில்ற்டன்கீன்ஸ் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் மக்கள் சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 31.03.2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 3:00 மணிக்கு நடைபெறவுள்ள இன் நிகழ்வில் இலண்டன் புறநகர் பகுதி மக்களை வந்து கலந்துகொள்ளுமாறு நாம் தமிழர் கட்சியின் பிரித்தானியக் கிளையினர் கேடுக்கொண்டுள்ளனர்.

இந்தியாவில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளில்உம் தனித்து எதிர்கொள்ளும் சூழலிலேயே இவ் ஒன்றுகூடல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலண்டன் மாநகரில் ஏற்கனவே நான்கு மக்கள் சந்திப்புக்கள் நிறைவுற்ற நிலையில் இறுதி மக்கள் சந்திப்பாக இம் மக்கள் சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.