Home தாயக செய்திகள் திருமலைக் காட்டிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!

திருமலைக் காட்டிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!

345
0

திருகோனமலைக் காட்டுப்பகுதியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை பன்குளம் பகுதியைச் சேர்ந்த 7 வயதுடைய முத்துலிங்கம் சிறீதர் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

குறித்த பகுதியில் மாடு மேய்க்கச் சென்ற இருவர் சடலத்தையும், முச்சக்கர வண்டியையும் கண்டு காவல்துறையினருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே சடலம் மீட்கப்பட்டதாக மொரவெவ காவல்துறையினர் தெரிவித்தனர்.