Home தாயக செய்திகள் தாகசாந்தி நிலையத்தில் சேவை புரியும் முன்னாள் முதல்வர்!

தாகசாந்தி நிலையத்தில் சேவை புரியும் முன்னாள் முதல்வர்!

228
0

யாழ்-வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள சங்கரத்தை பத்திரகாளி அம்மன் ஆலய தேர்த்திருவிழாவில் கலந்துகொண்ட முன்னாள் வடமாகான சபையின் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் வழிபாட்டின் பின் தாகசாந்தி நிலையத்தில் சில மணி நேரம் நின்று பக்தர்களுக்கு நீராகாரங்களை வழங்கி சிறந்த சேவையாற்றியுள்ளார்.

ஆண்மீகத்தில் அதிக ஈடுபாடுள்ள விக்னேஸ்வரன் அவர்கள் தன்னை முன்னிலைப் படுத்தாது மக்களோடு மக்களாக நிற்பதிலும், மக்களின் இன்பம், துன்பம் இரண்டிலும் பங்குகொள்வதில் அதிக ஆர்வம் காட்டிவருவதும் கடந்த ஐந்து ஆண்டுகளாக அவதானிக்க கூடியதாக உள்ளது.