Home தாயக செய்திகள் மன்னார் மறை மாவட்ட ஆயரை சந்தித்த தமிழ் மக்கள் கூட்டணி!

மன்னார் மறை மாவட்ட ஆயரை சந்தித்த தமிழ் மக்கள் கூட்டணி!

190
0

மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப்பை முன்னாள் முதல்வரும், தமிழக் மக்கள் கூட்டணியின் தலைவருமான விக்னேஸ்வரனுக்கும்இடையில் சந்திப்பொன்று நேற்று (18/03) நடைபெற்றது.

இந்த சந்திப்பில் மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பன் பிரதிநிதிகள் மற்றும் தமிழ் மக்கள் கூட்டணியின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்தும் எதிர்கால செயற்பாடுகள் குறித்தும் ஆயருடன் முன்னாள் முதலமைச்சர் கலந்துரையாடியுள்ளார்.

ஜெனீவா மனித உரிமைகள் தொடர்பான விடயங்கள் தொடர்பாக இருவரும் கலந்துரையாடியதுடன், கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்நோக்கிவரும் நெருக்கடிகள் குறித்தும் கலந்துரையாடியுள்ளார்கள்.