Home தாயக செய்திகள் யாழ் – அரியாலையில் விசேட அதிரடிப்படையினர் குவிப்பு:

யாழ் – அரியாலையில் விசேட அதிரடிப்படையினர் குவிப்பு:

214
0

யாழ். அரியாலை – பூம்புகார் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து யாழில் விசேட அதிரடிப்படையினர் (STF) குவிக்கப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்கும் நோக்கில் சென்ற விசேட அதிரடிப்படையினர் மீதே மேற்படி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச் சம்பவத்தை அடுத்து காவல்துறையினரின் பணிக்கு இடையூறாக இருந்தார்கள் என்ற குற்ரச்சாட்டில் ஐவர் (5) கைது செய்யப்பட்டுள்ளனர்.