மாங்குளம் சிவஞான சித்தர் பீட வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஆதி சிவனுக்கு இன்று செந்தமிழில் திருக்குடமுழுக்கு நடைபெற்றது.
அகில இலங்கை சைவ மகா சபையால் மேற்படி “ஆதி சிவன்” புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.