Home தமிழகச் செய்திகள் தேனியில் – ஓ.பி.எஸ் மகனுக்கு எதிராக களமிரங்கும் டி.டி.வி தினகரன்:

தேனியில் – ஓ.பி.எஸ் மகனுக்கு எதிராக களமிரங்கும் டி.டி.வி தினகரன்:

179
0

தேனி தொகுதியில் களமிறங்க இருக்கும் ஓ.பி.எஸ் மகனுக்கு எதிராக நிற்கும் திட்டமிட்டுள்ளதாகத் உள்ளதாகக் கூறியுள்ளார் டி.டி.வி தினகரன்.

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் ஓ.பி.எஸ் மகனுக்கு எதிராக தேனித் தொகுதியில் நிற்கும் திட்டம் உள்ளதாகக் கூறியுள்ளார்.

மேலும், இது தொடர்பாக தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் தன்னை தேனி தொகுதியில் நிற்குமாறு அறிவுறுத்துவதாகவும்  கூறினார்.

நாடாளு மன்றத் தேர்தலுக்கு இன்னும் சரியாக ஒரு மாத காலமே உள்ள நிலையில் குறுகிய காலத்தில் மக்கள் ஆதரவோடு பெருவளர்ச்சி கண்டு வரும் நாம் தமிழர் கட்சியைத் தவிர தமிழகத்தில் உள்ள முக்கியக் கட்சிகள் அனைத்தும் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய அணிகளில் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.