யாழ்ப்பாணத்தில் இன்று (16/03) நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவாக இலண்டனிலும் போராட்டத்தில் தமிழர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்று பிரித்தானியத் தலைநகர் இலண்டனில் நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் இப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.