Home செய்திகள் நெதர்லாந்து நாட்டின் மருத்துவமனைச் சுவரில் “கார்த்திகைப் பூக்கள்”

நெதர்லாந்து நாட்டின் மருத்துவமனைச் சுவரில் “கார்த்திகைப் பூக்கள்”

348
0

நெதர்லாந்து நாட்டில் மருத்துவமனை ஒன்றின் வரவேற்பு அறையின் சுவர் முழுவதுமாக கார்த்திகை பூக்கள் நிறைந்த அலங்கரிப்ப்உ செய்யப்பட்டுள்ளது.

நெதர்லாந்து – உட்ரெக் நகரில் உள்ள குடும்ப நல மருத்துவமனை ஒன்றின் வரவேற்பு அறையின் சுவரிலேயே இவ்வாறு கார்த்திகை பூ அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இது அங்குள்ள மக்களை மிகவும் கவர்ந்துள்ளது மட்டுமன்றி உலகத் தமிழர்கள் மனங்களிலும் இவ்வாறான வடிவமைப்பை தங்கள் இல்லங்களில்உம் செய்யலாம் என்ற சிந்தனையை விதைத்துள்ளது.