Home உலக செய்திகள் இலண்டனில் – பிரியங்க பெர்ணாண்டோ மீதான மீள் விசாரணை!

இலண்டனில் – பிரியங்க பெர்ணாண்டோ மீதான மீள் விசாரணை!

200
0

லண்டன் உள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக் எதிரான வழக்கை எதிர்வரும் மே மாதம் 7 ஆம் திகதி மீள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

லண்டன் நீதிமன்ற ஊழியர்கள் இவ்வழக்கை முன்னிலைப்படுத்துவதில் ‘ தவறு இழைத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டதன் அடிப்படையிலேயே பிரதமர் மெஜிஸ்ட்ரேட் எம்மா ஆர்புத்நொட் மீள் நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.