Home தாயக செய்திகள் யாழ் கைதடியில் பிரமாண்ட “யாழ்”

யாழ் கைதடியில் பிரமாண்ட “யாழ்”

308
0

யாழ்ப்பாணம் – கைதடியில் ஏ9 வீதியில் பிரமாண்டமான “யாழ்” ஒன்று அமைக்க்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ் பாடி என முற்காலத்தி பெயர் கொண்டு விளங்கிய தற்போதைய யாழ்ப்பாணத்தின் சின்னமாக விளங்கும் யாழ் சின்னமே இவ்வாறு அமைக்கப்படுகிறது.

அப்பகுதியில் அமைக்கப்படும் சுற்றுலாப் பயனிகள் தகவல் மையம் முன்பாக சுற்றுலாப்பயணிகளஇ கவரும் நோக்கோடு இப் பிரமாண்ட யாழ் அமைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.