
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய “பெருநாளை” முன்னிட்டு பக்தர்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
இலங்கையின் பல பாகங்களிலிர்உந்தும் மக்கள் கச்சதீவை நோக்கி பயனத்தை ஆரம்பித்துள்ல இவ் வேளையில் தமிழகத்திலிருந்தும் 200 க்கும் மேற்பட்ட படகுகளில் பக்கதர்கள் கச்சதீவு நோக்கி பயனத்தை மேற்கொண்டுள்ளனர்.
நாளை (16/03) சனிக்கிழமஇ நடைபெறவுள்ள இப் பெருநாளில் சுமார் 7,000 க்கும் அதிகமான மக்கள் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.