Home செய்திகள் துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி – ஒருவர் காயம்!

துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி – ஒருவர் காயம்!

226
0

இலங்கையின் தலை நகரான சற்று முன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலியாகியுள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இன்று (14/03) 10:30 மணியளவில் பிலியந்தல பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்திற்கு தனிப்பட்ட விரோதமே காரணம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த நபர் வைத்தியசாலியில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு அவரிடம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.