Home செய்திகள் வட மாகாண ஆளுனரிடம் மனுக்கள் கையளிப்பு:

வட மாகாண ஆளுனரிடம் மனுக்கள் கையளிப்பு:

180
0

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கையளிக்கவென “மனுக்களை” வடமாகாண ஆளுநரிடம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்களில் ஒரு தொகுதியினர் கூட்டாகச் சென்று கையளித்துள்ளனர்.

வடமாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களின் பங்குபற்றுதலுடன் இந்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது.