Home தாயக செய்திகள் அனைத்து தமிழ் கட்சிகளின் கூட்டம் இன்று யாழில்:

அனைத்து தமிழ் கட்சிகளின் கூட்டம் இன்று யாழில்:

196
0

அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஒன்றுகூடும் கூட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இன்று 2/3/19 நடைபெறுகிறது.

ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் இலங்­கைக்கு மேலும் காலஅவ­கா­சம் வழங்­கப்­ப­டக்கூடாது என்ற நிலைப்­பாட்டை தமிழ்க் கட்­சி­கள் ஒரு­மித்து எடுக்­க­ வேண்­டும் எனும் நிலைப்பாட்டில் இச் சந்த்திப்பை தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (TELO) ஏற்பாடு செய்துள்ளது.

இந்­தச் சந்­திப்­பில் பங்­கேற்­கு­மாறு இலங்­கைத் தமிழர­சுக் கட்சி, தமிழ் மக்­கள் கூட்­டணி, தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி, தமி­ழர் விடு­த­லைக் கூட்­டணி, ஈ.பி.ஆர்.எல்.எவ்., புளொட் ஆகிய கட்­சி­க­ளுக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ள­தா­க தெரியவருகிறது.