Home தாயக செய்திகள் கிளிநொச்சியில், காணாமல் போயுள்ள 14 வயது சிறுவன்:

கிளிநொச்சியில், காணாமல் போயுள்ள 14 வயது சிறுவன்:

206
0

கிளிநொச்சி – ஊற்றுப்புலம் கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன் காணாமல் போயுள்ளார்.

ஊற்றுப்புலம் பாடசாலையில் தரம் ஒன்பதில் கல்வி கற்கும் கோணேஸ்வரன் கோகுலன் (டிலான்) என்ற சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

கடந்த 24-02-2019 அன்று தேவாலயம் ஒன்றுக்குச் சென்றுவருவதாக தெரிவித்து சென்ற தனது மகன் இதுவரை வீடு திரும்பவில்லை என தெரிவிக்கும் தந்தை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

]]>