
எதிரிகளாக தம்மை வெளிக்காட்டும் மூன்று அரசியல் தலைவர்கள் இன்று ஒன்றுகூடி கலந்துரையாடவுள்ளதாக தெரியவருகிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோரே இம் முக்கிய கலந்துரையாடலில் இன்று மாலை ஈடுபடவுள்ளனர்.
இக் கலந்துரையாடலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் , தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் ஆகியோரும் கலந்துக்கொள்ளவுள்ளதாக அறியமுடிகிறது.
மாகாண சபை தேர்தல் முறைமை, அரசிய தீர்வு வரைபு, தொடர்பாகவே இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
]]>