ஐந்தாவது நாளாக இன்றைய தினம் யேர்மனியில் சார்புருக்கன் நகரபிதாவுடன் சந்தித்து உரையாடியதோடு மனுவும் கையளித்தனர், தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஈருருளிப்பயணம் பிற்பகல் 15.00 மணிக்கு பிரான்ஸ் நாட்டை வந்தடைந்து.
தமிழின அழிப்பிற்கு பரிகார நீதிகோரும் முகமாக ஐரோப்பா வாழ் தமிழ் மக்கள் எதிர்வரும் 04.03.2019 அன்று ஐநா நோக்கி ஈகைப்பேரொளிகளின் திடலுக்கு அணிதிரளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.