Home செய்திகள் தர்மபுரத்தில் ஆணின் சடலம் மீட்பு!

தர்மபுரத்தில் ஆணின் சடலம் மீட்பு!

207
0

கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியில் 2ம் யூனிற் சம்பு குளத்திலிருந்து ஆணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் தர்மபுரம் பகுதியை சேர்ந்த 28 வயதுடைய இளம் குடும்பஸ்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

பிரதேச மக்களால் பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வவிரைந்த தர்மபுரம் பொலிசார் சடலத்தை பொறுப்பேற்றதோடு, விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த நபர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

]]>