Home சினிமா சினிமா துறையில் மெல்ல காலடி வைக்கும் ஈழத்து கலைஞர்கள்:

சினிமா துறையில் மெல்ல காலடி வைக்கும் ஈழத்து கலைஞர்கள்:

321
0

காதலர் தினத்தை முன்னிட்டு வவுனியா ராகஸ்வரம் இசைக்குழுவின் தயாரிப்பில் வீடியோப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

கந்தப்பு ஜெயந்தன் இசையில், திருச்செந்தூரின் பாடல் வரிகளுடன் -கந்தப்பு ஜெயந்தன் பாடலைப் பாடியுள்ளார்.

யாழ் ஜெசிதரன், -தர்மலிங்கம் பிரதாபன், வினோத் ஆகியோரின் இயக்கத்தில்
ஜெயந்தன் ,அபி ,தெய்வேந்திரன், ,சந்திரபாலன் , ஜெசிதரன்,சசி ,மயூரன் ஆகியோர் பாடலில் நடித்துள்ளனர்.

]]>