
யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட சுகந்தி மகேந்திரராஜா அவர்கள் 09-02-2019 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கனகசிங்கம், இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,மகேந்திரராஜா(ராஜ்) அவர்களின் அன்பு மனைவியும்,ஷர்மினா, தர்ஷனா ஆகியோரின் அன்புத் தாயாரும்,யதார்தன் அவர்களின் அன்பு மாமியாரும்,
அரவிந்தன், துஸ்யந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
- Sunday, 24 Feb 201910:00 AM – 12:00 PM
- City of London Cemetery & Crematorium
Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, UK
தொடர்புகளுக்கு
ராஜ் – கணவர்
- Mobile : +447958305466
ஷர்மினா – மகள்
- Mobile : +447491308680
தர்ஷனா – மகள்
- Mobile : +447454696063
யதார்தன் – மருமகன்
- Mobile : +447727499494