ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிக்கு முஹம்மது சாலி நளீமின் பெயரை உள்ளடக்கி தேர்தல் ஆணைக்குழுவினால் வர்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ஒன்று கிடைத்திருந்த நிலையில் ஏறாவூர் நகரசபையின் முன்னாள் நகரசபை தலைவரான முஹம்மத் சாலி நளீம் க்கு குறித்த தேசியப்பட்டியல் ஆசனத்தை அக் கட்சி வழங்கியுள்ளது.