வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் – 22 பேர் கைது!

வேலையற்ற பட்டதாரிகள் குழுவொன்று இன்று (திங்கட்கிழமை) வடமத்திய மாகாண சபைக் கட்டிடத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது ​​22 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *