வெளியானது அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு!

மின்விநியோகம், பெற்றோலிய உற்பத்தி மற்றும் எரிபொருள் விநியோகம் ஆகியவற்றை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியாகியுள்ளது.

ஜனாதிபதியின் உத்தரவின் பெயரில் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாய்கவினால் குறித்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *