விகாரை கட்டுமானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தமைக்காக பயங்கரவாத தடுப்பு பிரிவு அழைப்பு!

சிவில் சமூக செயற்பாட்டாளர் பட்ராஜ் ராஜ்குமாரை நாளை (வியாழக்கிழமை) காலை 09:00 மணியளவில் பயங்கரவாத தடுப்பு பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் பெரியகுளம் கிராமத்தில் புதிய பௌத்த விகாரை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமீபத்தில் இடம்பெற்ற போராட்டத்தில் ராஜ்குமார் முக்கிய பங்காற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *