வடக்கு, கிழக்கில் இடம்பெற்றுவரும் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக வவுனியாவில் போராட்டம்!

வவுனியா நகரில் தமிழரசுக் கட்சி மத்திய குழு உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் இணைந்து அகிம்சைவழிப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

மயிலத்தமடு, மாதவனை பகுதிகளில் அத்துமீறிய சிங்கள ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்தும், வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெறும் பேரினவாத செயற்பாடுகளை சுட்டிக்காட்டும் வகையிலும் இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *