யாழ் – மருதனார்மடம், ஆஞ்சநேயர் ஆலய இரதோற்சவப் பெருவிழா!

யாழ்ப்பாணம் – மருதனார்மடம் அருள்வளர் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் ஆலயத்தின் இரதோற்சவப் பெருவிழா இன்று காலை பக்தர்கள் புடை சூழ வெகு சிறப்பாக இடம்பெற்றது.

பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தமது நேத்திக்கடன்களையும் நிறைவேற்றியதை காணமுடிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *