மன்னார் பகுதியில் இருந்து படகு மூலம் புறப்பட்ட யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தமிழகத்தின் தனுஷ்கோடியில் தஞ்சம் புகுந்னதுள்ளர். .
பொருளாதார நெருக்கடி காரணமாக 150,000 ரூபாய் பணம் கொடுத்து தாம் இலங்கையில் இருந்து வந்ததாக விசாரணையில் தஞ்சமடைந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
அகதிகளாக தஞ்சமடைந்த 7 பேரையும் மரைன் பொலிஸார் மண்டபம் பகுதிக்கு அழைத்துச் சென்று பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்து விசாரணை மேற்கொள்ளப்படுவதாக என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன