யாழ் – வரணியைச் சேர்ந்த கந்தசாமி விக்னரூபன் அவர்கள் ஐக்கிய அமெரிக்காவின் அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தில் ஆய்வு விஞ்ஞானியாக நியமனம் பெற்றுள்ளார்.
கந்தசாமி விக்னரூபன் யாழ் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் உயர்தர மாணவனும், யாழ் பல்கலைக்கழக பௌதிகவியற் பேராசிரியரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.