யாழில் – இன்று(9) பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடைய நபரை கைது செய்ய முற்பட்ட போது தப்பிக்க முயன்ற குற்றவாழி மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் குறித்த நபர் காயமுற்று வீழ பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் காலில் காயமடைந்த நபர் பொலிஸாரின் கண்காணிப்பின் கீழ் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.