மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான தலைவராக நீதிபதி இளஞ்செழியன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (19) இடம்பெற்ற இலங்கை மேல் நீதிபதிகள் சங்கத்தின் வருடாந்த கூட்டத்திலேயே இம் முடிவு எடுக்கப்பட்டது.
இப் பதவியை வகிக்கும் முதலாவது தமிழர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.