பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படமாட்டாது: சபாநாயகர்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படமாட்டாது என சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன இன்று பாராளுமன்றத்திற்கு அறியப்படுத்தியுள்ளார்.

குறித்த சட்டமூலம் பாராளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக கடந்த 3 ஆம் திகதி வெளியான பாராளுமன்ற ஒழுங்கு புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும், அந்த விடயம் ஒழுங்கு புத்தகத்தில் இருந்து தற்போது நீக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் இன்று பாராளுமன்றத்திற்கு அறியப்படுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *