​நீர்கொழும்பில் சிக்கிய 400 கிலோகிராமுக்கும் அதிகளவான கேரள கஞ்சா!

நீர்கொழும்பு, மாங்குளிய களப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, ​​400 கிலோகிராமுக்கும் அதிகளவான கேரள கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றினர்.

132 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவே கைப்பற்றப்பட்டதாகவும், கடற்படையினர் தெரிவித்தனர்.

கண்ணாடி இழை படகொன்றில் இந்தக் கஞ்சா ஏற்றி வைக்கப்பட்டிருந்ததாகவும், கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *