நேற்று நள்ளிரவுடன் இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதற்கமைய ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் 11ஆம் திகதிவரையான ஒரு வார காலப்பகுதிக்குள் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.