நயினாதீவு மற்றும் நெடுந்தீவுக்கான படகு சேவைகள் நிறுத்தம்:

யாழ்ப்பாணம் – நயினாதீவு மற்றும் நெடுந்தீவுக்கான படகு சேவைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணத்தில் நிலவவும் சீரற்ற கால நிலை காரணமாக கடல் கடும் கொந்தளிப்பாக இருப்பதனால் , படகு சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *