தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மீள நடத்தப்படமாட்டாது!

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மீள நடத்தப்படமாட்டாது என  பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இன்று(14) தெரிவித்துள்ளார்.

அதேவேளை, சமூக ஊடகங்களில் கசிந்ததாக கருதப்படும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளின் மூன்று வினாக்களுக்கும் இலவச புள்ளிகள் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *