ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரான பா.அரியநேந்திரன் போட்டியிடும் சின்னம் சங்கு என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலின் போது சங்கு சின்னத்தில் வாக்களித்து தமிழர்கள் தமிழது ஒட்டுமொத்த பலத்தை காட்ட வேண்டும் என தமிழ் தேசிய பொதுச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.