ஜேர்மனியில் கத்திக்குத்து – மூவர் பலி, நால்வர் காயம்!

மேற்கு ஜேர்மனியின் Solingen நகரில் கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

வெள்ளிக்கிழமை(23) மாலை நகர மையத்தில் நடைபெற்ற திருவிழாவின் போது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தியவர் இன்னும் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *